வலிமை படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

cff7d6c44fa50c0c2ec476e8b0e44e81
cff7d6c44fa50c0c2ec476e8b0e44e81

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் மூலம் தன் திறமையை வெளிக்காட்டியவர் இயக்குனர் வினோத்.

இப்படங்களின் மூலம் பலரை ஈர்த்த வினோத், அஜித் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் பணிபுரிந்தது பிடித்துபோக தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் வினோத்திற்கே கொடுத்துள்ளார் தல அஜித்.

மேலும் நகைசுவை நடிகர் யோகி பாபு இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த தகவலை யோகி பாபு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.