பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்!

NTLRG 20200910135521781049
NTLRG 20200910135521781049

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கொடிக்கட்டி பறந்தவர் வடிவேலு பாலாஜி.

இவர் உடல் நலக்குறைவால் தற்போது இறந்துள்ளார், இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நகைசுவை விருந்து கொடுத்தவர்.

சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.