பூமி திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

v2
v2

நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை அனிருத், லாவண்யா, இமான் ஆகியோர் பாடியுள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.