ரவுடிபேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட- ஷிவானி

shivani130920 1
shivani130920 1

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.

மேலும் ஷிவானி நாராயணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவர் என்று கூறப்படுவதால் அவர் குறித்த செய்தி ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தனுஷ், சாய் பல்லவி, நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை பதிவு செய்து உள்ளார்.

சாய்பல்லவியின் நடனத்திற்கும் ஷிவானியின் நடனத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும் ஷிவானியின் அசைவுகள் மிகவும் கேவலமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர் .