லோகேஷ் கனகராஜ் – கமல் இணையும் எவனென்று நினைத்தாய் திரைப்படம்!

kamal and lokesh 998
kamal and lokesh 998

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணி சேரும் படத்தின் தலைப்பு ‘எவனென்று நினைத்தாய்’ என தகவல் வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை முடித்து விட்டார். அதனை தொடர்ந்து ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனது அடுத்த படத்திற்காக லோகேஷ் கூட்டணி சேர உள்ளார் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவருவிருந்த இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் வெளியீடு எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.