நடிகர் ராமராஜனுக்கு கொரோனா!

24 1382599111 ramarajan455 600 jpg
24 1382599111 ramarajan455 600 jpg

உலகளவில் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா, தமிழகத்தில் பெரும் தாக்கத்தை கடந்த 6 மாதங்களாக செலுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமே ஏறலாம். மேலும் கொரோனா தாக்கத்தினால் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் தற்போது கரக்காட்டக்காரன் படத்தின் கதாநாயகன் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.