பிரபல நடிகையுடன் திருமண பந்தத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்!

FB IMG 1600852066743
FB IMG 1600852066743

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜெயசூர்ய இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இவர் நடிகை கவிஷா கவிந்தியை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் அமெரிக்கா நியூயோக் நகரில் நடைபெற்றுள்ளது.