பிரபல சீரியலில் மைனா நந்தினி!

Myna Nandhini Images 8 700x466 1
Myna Nandhini Images 8 700x466 1

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படுவது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்பங்கள் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த சீரியல் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு அமைந்துள்ளது.

சின்ன சின்ன சண்டை, குடும்பம் எப்போதும் ஒன்றுமை காட்டுவது என சீரியலை அழகாக கொண்டு செல்கின்றனர். அண்மையில் இந்த சீரியலில் மீனா என்கிற ஹேமாவிற்கு சீரியலில், நிஜத்திலும் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த நிலையில் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன சீரியல் நடிகை மைனா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்துள்ளார். இவருடன் அவரது கணவர் யோகேஷும் நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.