பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4ற்கான ஆரம்பம் தொடர்பில் வெளியானது வீடியோ!

Kamal Haasan Salary for Bigg Boss 4 1200x900 1
Kamal Haasan Salary for Bigg Boss 4 1200x900 1

இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் பகுதி 4ற்கான ஆரம்பம் தொடர்பில் வீடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகின்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்படுகின்றது.

அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் “அதிமேதாவியாக இருந்தவர் அடி முட்டாளாக இருக்கலாம் ” என மிகத்தெளிவாக கூறியுள்ளார்.