விரைவில் திருமணத்தில் இணைகின்றார் காஜல் !

IMG 20190908 082239
IMG 20190908 082239

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.
இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் காதலில் விழுந்ததாகவும், விரைவில்
திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி வருகின்றனர்