நயன்தாராவின் அழகுக்கு இதுதான் காரணம்

Nayantara
Nayantara

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இன்னொரு பெயரும் இவருக்கு உண்டு.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் இவர் உச்சத்தில் தான் உள்ளார். கதை பேசும் படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

அதில் வெற்றியும் கண்டார், இப்போது அவர் படம் என்றாலே கதை முக்கியமாக இருக்கும் என்கிற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது.

35 வயதாகியும் நயன்தாரா மிகவும் பிட்டாக இருக்கிறார், அதற்கு அவர் என்ன செய்கிறார் தெரியுமா?.

உடலமைப்பை சரியாக வைப்பதற்காக யோகா, கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்கிறாராம். அத்துடன் மேலும் ஒரு சிறப்பான உணவையும் கடைபிடிக்கிறார் நயன்தாரா.