தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

jr5gza
jr5gza

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் தனுஷ், சென்னையில் உள்ள இவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மரம்நபர் ஒருவர் காவல் நிலைய கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே மர்மநபர் தான், இந்த மிரட்டலையும் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.