மீண்டும் இணைகின்றது இந்த ஜோடி!

p 2
p 2

22 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த பிரசாந் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அந்த வகையில்பொலிவுட் திரையுலகில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த மேலும் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி இதில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.