முத்தையா முரளிதரன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோருக்கு இடையில் இணையவழி நேர்காணல்!

muthaiya murali biopic 1596614508
muthaiya murali biopic 1596614508

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இலங்கை துடுப்பட்ட அணியின் முன்னாள்வீரர் முத்தையா முரளிதரன் ஆகியோரிடம் இணையவழி நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதியிடம் 800 திரைப்படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

” நான் என்னுடைய வாழ்க்கையில் முத்தையா முரளிதரனிடமிருந்து கற்றுகொண்ட முக்கிய பாடம் கண்காணிப்பு” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.