பிரபல பின்னணிப் பாடகருக்கு கொரோனா..!

பொலிவூட் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகர் குமார் சானு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.