நடிகை அனுலா புலத்சிங்கள காலமானார்!

99863152 200x200
99863152 200x200

மேடை மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகை அனுலா புலத்சிங்கள காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று (16) காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 73.

ரத்து ஹெட்டகாரி, தாராவோ இகிலெட்டி, மதுர ஜவனிகா, குவேனி, மகாசார, லெடெக் நெத்தி லெடக், சரித்த தெக்கக் போன்ற மேடை நாடகங்களிலும் நில் தியா யஹான மற்றும் கோல் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.