வெற்றி திரைப்படங்களின் ஒருமித்த காட்சிகளை வெளியிட்டார் த்ரிஷா!

thirisha
thirisha

தான் நடித்த கில்லி மற்றும் 96 ஆகிய திரைப்படங்களில் சில காட்சிகளில் உள்ள ஒற்றுமை குறித்த சுவாரசியமான காணொலியொன்றை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

இரண்டுமே பெரிதளவில் வெற்றி பெற்ற படங்கள். இந்நிலையில் இரு படங்களிலும் உள்ள சில காட்சிகளில் ஒற்றுமை தென்படுகின்றன.

இதன் காணொலிகளை தொகுத்து தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.