லூஸி (இடப்பக்க இரை ) திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பம் !

78b05ee9 b990 488b b9e1 fffa051534fc
78b05ee9 b990 488b b9e1 fffa051534fc

தமிழ்க்குரலின் ஊடக அனுசரணையுடன் உருவாகியுள்ள லூஸி (இடப்பக்க இரை ) திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று(17)முதல் ஆரம்பமாகின்றது.

ஈழவாணியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு பத்மயன் சிவகாந்தன் இசை அமைக்கின்றார்.

ரெஜி செல்வராசா அவர்களின் ஒளிப்பதிவில் படமாக்கப்படும்இத் திரைப்படத்தில், அபயன் கணேஷ் ,

ஆர்ஜே நெலு, பூர்விகா, பிரியா, இருதயராஜ் , ஜொனி அன்ரன் , சிவா, சுகிர்தன் , கௌசி ராஜ் , ஷாஷா சேரின், சர்மிளா வினோதினி . திலகா , திலக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.