தெலுங்கில் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கப்போவது இவரா !

202002072058038261 Is THIS why Samantha has decided to retire from acting SECVPF 2
202002072058038261 Is THIS why Samantha has decided to retire from acting SECVPF 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பு ஒன்றிற்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவருக்கு பதிலாக நடிகை சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.