இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு!

Rasi palan new 324x160 1
Rasi palan new 324x160 1
mesam

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பட்ட இடத்திலேயே படும் என்பது போல சில விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியிலான முன்னேற்றம் சிறப்பானதாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் சரியான நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பண ரீதியான பிரச்சினைகள் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் மேலும் கூடும்.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தடைகள் யாவும் விலகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்துவிடக் கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் பலிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலிதமாகும். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மனநிறைவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

scorpio 08
scorpio 08

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

thanu

தனுசு -தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடன் இருக்க வகைகளை உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பகைவர்கள் தொல்லை நீங்கும்.

magaram

மகரம் -மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களுடைய பலவீனமடைந்து செயல்படுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சாதுரியமான நடவடிக்கைகளால் மற்றவர்களை எளிதாக கவர்வீர்கள். துணி மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

kumpam

கும்பம் -கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலைதூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி பொது காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் வாய்ப்புகள் உண்டு.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கி புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். மற்றவர்களிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.