இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமந்திருக்கு!

Rasi palan new 4 324x160 1
Rasi palan new 4 324x160 1
mesam

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் பெருகி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பலவீனமாக உணரப்படுவீர்கள்.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் என்பதால் டென்ஷன் இருக்கும். சுய தொழிலில் மந்த நிலை நீடிக்கும்.

mithunam

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தை சரிவர சமாளிப்பீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. –

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமைய வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. சமூகத்தின் மீதான உங்களுக்கு அக்கறை அதிகரித்து காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறும்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ராஜயோகம் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களுக்குப் பயணம் செய்வீர்கள்.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவதற்கான யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை தேவை. எனவே கூடுமானவரை ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்பதால் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காவிட்டாலும் சீரான முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம் -விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்க கூடிய அற்புதமான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதிக தொகையை ஈடுபடுத்தி பெரிய லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

thanu

தனுசு -தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

magaram

மகரம் –மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் சூட்சுமத்தை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது உத்தமம்.

kumpam

கும்பம் -கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ரீதியான சோர்வு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத மனக்கசப்புகள் நீங்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமான நல்ல பலன்களைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களிடத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாம் நபர்களின் அறிமுகம் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டுபண்ணும் என்பதால் கவனத்துடன் இருப்பது. சுயதொழிலில் நீங்கள் போட்ட முதலீடுகளை மீட்டெடுப்பதற்கு போராடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.