இன்றையநாள் (16.டிசம்பர்)உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 1
Up Country Lindhula Hospital 2 1

மேஷம்

சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு கள் அதிகமாகும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நல்லவை உண்டாகும் நாள்.

ரிஷபம்:

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வெளி வட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகர மாக அமையும். வியாபாரத்தில் லாபம் சாதாரணமாக இருக்கும். உத்தியோகத்தில் தலைமைக் குச் சாதகமாக இருப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்:

கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள், குடும்பத்திற்குத் தேவையான முடிவுகளை தாங்களே எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

கடகம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம், பக்கம் இருப்பவர்க ளிடம் அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண் டாம். உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில், போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. சிறு சிறு தடைகள் ஏற்படும் நாள்.

சிம்மம்:

கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சியமாகக் கையாள வேண்டாம்.சகோதர வழியில் மனசங்கடம் வந்து நீங்கும். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரம் கராராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் கூடிய ஆதாயம் தரும் நாள்.

கன்னி

சாதுரியமாக பேசி காரியங்களில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர் கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டு வார்கள். நல்லது நடக்கும் நாள்.

துலாம்:

பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக் காகச் செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்:

கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார் கள். வியாபாரத்தில், எதிர் பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு:

சந்திராஷ்டமம் தொடர் வதால் முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்கா லத்தை குறித்து யோசிப்பீர்கள். தடைபட்ட வேலைகளை முடிக்க மாறுபட்ட அணுகுமுறைய கையாளுவீர்கள். சிலவற்றிற்கு உங்களின் அவசர முடிவு தான் காரணம் என்பதை உணர்வீக்ள். உத்தியோகத் தில் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண் டாம். பெருமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்:

கணவன், மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். தாய் வழி உறவுகளால், மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இல்லறம் இனிக்கும் நாள்.

கும்பம்:

பணப்புழக்கம் அதி கரிக்கும். எதிரிகள் விலகி செல் வார்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சிலர் உங் களின் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்:

உங்கள் செயல்களை செம்மைப்படுத்துவதற்கான வழிகளை யோசிப்பீர்கள். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறை வேறும் நாள்.