08.06.2020 சார்வரி வருடம் வைகாசி மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை
கிருஷ்ண பட்ச திரிதியை முன்னிரவு 1.38 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 4.22 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. சித்தயோகம் மாலை 4.22 வரை. பின்னர் மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி, மிருகசீரிடம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 –5.30, ராகுகாலம் 7.30 –9.00, எமகண்டம் 10.30 –12.00, குளிகை காலம் 1.30 –3.00, வாரசூலம் கிழக்கு. பரிகாரம் தயிர்.
மேடம் – சன்மானம், வெற்றி
இடபம் – நோய், மருத்துவம்
மிதுனம் – இலாபம், ஐஸ்வரியம்
கடகம் – ஈகை, புண்ணியம்
சிம்மம் – சுபம், மங்களம்
கன்னி – புகழ், சாதனை
துலாம் – பகை, கோபம்
விருச்சிகம் – குழப்பம், விரோதம்
தனுசு – அசதி, சோம்பல்
மகரம் – அதிர்ஷ்டம், புகழ்
கும்பம் – சுபச்செலவு, சந்தோசம்
மீனம் – விருந்து, பாராட்டு
இன்று பூராடம் நட்சத்திரம். ஜல தேவதையான வர்ணன் இந்நட்சத்திர தேவதையாவார்.
சனி, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் – 5, 6
பொருந்தா எண்கள் – 8, 2, 1
அதிர்ஷ்ட் வர்ணங்கள் – மஞ்சள், நீலம்