எலுமிச்சையுடன் பப்பாளி விதையை சேர்த்து குடிப்பதன் நன்மைகள்

elumichai compressed copy
elumichai compressed copy

பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்ளுவதனால் உடலின் முழுமையான ஜீரணத்திற்கு பெரிதும் உதவிசெய்கிறது . அதாவது பப்பாளி விதையில் இருக்கும் பெப்பைன் என்ற என்சைமைகள் என்னும் கூறுகளே சாப்பிடும் உணவுகளின் முழுமையான சமிபாட்டிற்கு வழிவகுக்கிறது .

ஒரு மாதம் எலுமிச்சை சாற்றுடன் பப்பாளி விதையை சேர்த்து குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்

பப்பாளி விதை சாப்பிடும் முறை

பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து எடுத்து கொண்டு, அதை பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை தினமும் அரை தே.கரண்டி அளவு சாப்பிடலாம். அல்லது பப்பாளி விதைகளை பச்சையாகவும் உண்ணலாம் .

கல்லீரல் பிரச்சனையிலிருந்து குணமாக

கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். கல்லீரல் பிரச்சினையை சரிசெய்ய 30 நாட்களுக்கு தொடர்ந்து எலுமிச்சை குடிபானத்தில் அரை தே.கரண்டி பப்பாளி விதைபொடியை கலந்து குடித்து வந்தால் இந்த நோய் குணமாகும்.

சிறு நீரக பிரச்சினைக்கு

சிறு நீரக பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுத்து விடலாம்.

டெங்கு காய்ச்சல் குணமாக

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் சரியாகும்.