கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !

625.0.560.350.160.300.053.800.668.160.90 5
625.0.560.350.160.300.053.800.668.160.90 5

எல்லா பழங்களும் உடலுக்கு எதோ ஒரு விதத்தில் நன்மைகளை தருகின்றன.

அப்படி கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் ஏராளமான அற்புதங்கள் நடக்கும் என்பது தெரியுமா?

தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள உஷ்ணம் உடைந்து உடலானது குளிர்ச்சி அடையும்.

தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.

கொய்யா சருமத்துக்கு மிகவும் நல்லது. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.