சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / டிக்டாக் ரசிகர்களா நீங்கள் ! நீங்கள்தான் அதிர்ஷ்டசாலிகள்

டிக்டாக் ரசிகர்களா நீங்கள் ! நீங்கள்தான் அதிர்ஷ்டசாலிகள்

டிக்டாக் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு இதன் குத்துச்சண்டைப் போட்டிகள் உலகளவில் மிகவும் பிரபல்யமாகும்.
இதன் யூடியூப் சேனலும் மிகவும் பிரபலமான சேனல்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் WWE ஆனது முன்னணி வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனான டிக்டாக்குடன் இணையவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி WWE குத்துச்சண்டையில் பிரபல வீரர்களுக்கு வழங்கப்படும் பின்னணி இசையினை டிக் டாக்கில் இனி பயனர்கள் பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட முடியும்.

இதற்காக Undertaker, JohnCena போன்ற வீரர்களின் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பின்னணி இசைகளை டிக் டாக்குடன் பகிர WWE இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சுவையான தர்பூசணியை கண்டறிவது எப்படி

அனைவரும் விரும்பி உண்ணும் பழம் தர்பூசணி. ஆனால், சில சமயங்களில் இந்த தர்பூசணி சுவையே இல்லாமல் ...