செவ்வாய் கிரகத்தில் ஒட்சிசன் உற்பத்தி; நாசா திட்டம்

vikatan 2019 05 90cac9f0 8234 4f66 a3c4 241ff0ae7f92 95719 thumb
vikatan 2019 05 90cac9f0 8234 4f66 a3c4 241ff0ae7f92 95719 thumb

செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஒட் சிசனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

இதில் 23 கமராக்கள், 2 மைக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் ரோபோ விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஒட் சிசன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ரோபோ ஆராயவுள்ளது.