சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / பூண்டின் மகத்துவம்
1499068288 3356
1499068288 3356

பூண்டின் மகத்துவம்

உடல் பருமைனயும், இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைத்து இதய அடைப்பையும் நீக்குவதோடு இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

நாள் பட்ட சளித் தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.

மலேரியா, யானைக்கால், காசநோய் போன்ற கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
தாய்ப்பால் சுரக்கும்.

மாதவிலக்குக் கோளாறுகளை பூண்டு சரி செய்கிறது.

சளித்தொல்லை நீங்க:

  1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகைவத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.
  2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு
    வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.

காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு:

நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.

குறிப்பு:

தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில்
பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

1550469060 6887

கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

கடலை மாவு அழகு குறிப்பு: காலம் காலமாக பெண்களின் அழகை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அழகு பொருள் ...