சற்று முன்
Home / விளையாட்டு / இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா!
skysports jasprit bumrah india 4686889
skysports jasprit bumrah india 4686889

இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா!

பிசிசிஐ-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கான விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி வருகிறது.

இதன்படி 2018-19-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வழங்கப்பட்டது மற்றும் 2018-19-ம் சீசனில் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதை புஜாராவும், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான விருதை பும்ராவும் தட்டிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

images 21

விசாரணை இடம் பெறுகின்றது; ஊடகங்கள் அமைதி காக்கவும்!

06 பக்கங்களில் முறைப்பாடு வழங்கியதாகமஹிந்தானந்த அறிவிப்பு “(2011)ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் ...