சாதனை படைத்த வீரர்!

Niroshan Dikwella 1 850x460 acf cropped
Niroshan Dikwella 1 850x460 acf cropped

இலங்கை அணியின் வீரர் பிடியெடுப்பில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிகளவான பிடியெடுப்புகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் குசல் மென்டிஸ் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த பட்டியலில் முதல் 5 இடங்களை பெற்றுக்கொண்ட வீரர்கள் பட்டியல் இதோ…

விராட் கோலி- 95 பிடியெடுப்புகள்
ஜோ ரூட்- 94 பிடியெடுப்புகள்
குசல் மென்டிஸ்- 85 பிடியெடுப்புகள்
பென் ஸ்டோக்ஸ்- 80 பிடியெடுப்புகள்
டு பிளசிஸ்- 70 பிடியெடுப்புகள்