சற்று முன்
Home / விளையாட்டு / கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சேவி ஹெர்னாண்டஸ்
625.500.560.350.160.300.053.800.900.160.90 39
625.500.560.350.160.300.053.800.900.160.90 39

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சேவி ஹெர்னாண்டஸ்

கொவிட்-19 தொற்றுறுதியான பார்ஷிலோனா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் சேவி ஹெர்ணான்டஸ் குணமடைந்துள்ளார்.

இதனை அவர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்டாரின் அல் சாத் காற்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரம் மீண்டும் தமது கடமைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது பார்ஷிலோனா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் சேவி ஹெர்ணான்டஸூக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது .

x

Check Also

image 1 720x450 1

பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று!

பர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இன்று ...