சற்று முன்
Home / விளையாட்டு / இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்!
thumb large Sri Lanka Cricket logo
thumb large Sri Lanka Cricket logo

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட 143 வெளிநாட்டு வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர்களான இர்பான் பத்தான்,மார்டடின் கப்டில்,அஸிம் அம்லா ஆகியோரும் இந்த பட்டியலில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x

Check Also

download 3 2

வீரர்களுக்கான சுகாதார விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும்-ரோஹித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது வீரர்களுக்கான சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமென ...