இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று

Tamil News 2707 2020 596630275249482
Tamil News 2707 2020 596630275249482

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 

சவுத்தாம்ப்டனில் இன்று மாலை 6.30 அளவில் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.