சற்று முன்
Home / தமிழகம் / முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா
Ex Minister Valarmathi
Ex Minister Valarmathi

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா

முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

x

Check Also

DSC 0071

மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-கொலையா? என சந்தேகம்!

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் ...