பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

unnamed
unnamed

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம்.

ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சில உணவுகளை பால் குடிக்கும் முன் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமாம்.

பால் அருந்திவிட்டு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பாகற்காய்

பாகற்காயை உட்கொண்ட பின் பால் குடிக்கவே கூடாது. ஏனெனில் பாகற்காய் சாப்பிட பின் பால் குடித்தால், அது முகத்தில் கருமையான புள்ளிகளை உண்டாக்கிவிடும்.

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிக்கவே கூடாது. இந்த இரண்டையும் ஒருவர் ஒன்றாக உட்கொண்டால், அது தீங்கு விளைவித்து விடும். அதுவும் பருப்பு வகைகளை உட்கொண்ட பின் பால் குடித்தால், அது அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் பாரமாக இருப்பது போன்றவற்றை சந்திக்க நேரலாம

இது தீவிரமடைந்தால் சில சமயம் மரணத்தினை கூட சிறுவர்களுக்கு ஏற்படுத்தி விடும்.

முள்ளங்கி

முள்ளங்கியை உட்கொண்டதும் பால் குடிக்கவே கூடாது. ஒருவேளை முள்ளங்கி உட்கொண்ட உடனேயே பால் குடித்தால், அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். ஒருவர் இவ்வாறு இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வைத்து விடும்.