ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

1592652503 Rishad Bathiudeen 2
1592652503 Rishad Bathiudeen 2

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இன்றுகாலை கைது செய்யப்பட்டிருந்தா முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.