சற்று முன்
Home / Uncategorized / தீய சக்திகளை அழிக்கும் சன்னி லியோன்

தீய சக்திகளை அழிக்கும் சன்னி லியோன்

ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் அதனை கைவிட்டு ஹிந்தியில் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரை நடித்துகொண்டிருக்கிறார்.

தான் நடிக்கும் படத்தின் கதைக்காக தனது கணவர் டேனியல் வெப்பருடன் கைகோர்த்தார். இருவரும் மணிக்கணக்கில் ஒன்றாக அமர்ந்து கலந்துபேசி கதையை முடிவு செய்தனர்.

படத்துக்கு கோர் என பெயரிடப்பட்ட நிலையில் அதற்கான வீடியோ ஒன்றை சன்னி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க தயாராக இருக்கிறாள்’ என தெரிவித்துள்ளார்.

கோர் கதாபாத்திரம் பற்றி சன்னி லியோன் கூறும்போது, ‘சூப்பர்வுமன் கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கினோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் மீது சிறுவன் தாக்குதல்!

ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகரை கூரிய ...