அமெரிக்காவின் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு இருவர் பலி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 2

அமெரிக்காவின் கிழக்கில் கனெக்டிகட் மாநிலத்தில் முதியவர்களுக்கான மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் திடீரென குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனையில் சுகாதார நல அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வளாகத்தில் நோயாளிகள் இல்லாத பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது .

இதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அல்ல. நோயாளிகளுக்கான நலன் சார்ந்த சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.