பாதாள உலகக் குழுவை சேர்ந்த சமீர மதுஷங்க கைது !

unnamed 1 11
unnamed 1 11

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும், பாதாள உலகக் குழுவை சேர்ந்த முக்கிய நபரெனச் சந்தேகிக்கப்படும் மஹரகமவைச் சேர்ந்த சமீர மதுஷங்க துப்பாக்கி மற்றும், ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினாரால் நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவரிடமிருந்த ரஷ்ய தயாரிப்பு
மைக்ரோ ரக கைதுப்பாக்கி ரவைகள் மற்றும், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.