சற்று முன்
Home / உலகம் / இந்துமத துறவியின் வித்தியாசமான சாதனை!

இந்துமத துறவியின் வித்தியாசமான சாதனை!

இந்தியாவின் இந்து சமய துறவி ஒருவர் தனது ஆண்குறியில் ஒரு ட்ரக் ரக வாகனத்தை கட்டி இழுத்து தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது வட இந்தியாவின் அலகாபாத் நகரில் ஜனவரி 2 ஆம் நாள் தொடங்கிய விழாவில் நடைபெற்றது .

ஆன்மீக விடுதலைக்காக தமது இளவயதில் வாழ்வில் இன்பங்களை துறக்கும் இப்படியான சாதுக்கள் தமது உடலில் எந்தவகையான உடைகளை அணிவதையும் தவிர்க்கிறார்கள் .

வினோதமாக மக்களை கவரக்கூடிய,மனவலிமையையும் உடல் வலிமையையும் வெளிக்காட்டுவதற்காக இத்தகைய எல்லை மீறிய செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் .

இந்த செயற்பாடுகள் சிலரை நகைப்புக்கு ஆளாக்குவதால் மத பெரியோர் தமக்குள் ஒரு கலாசார வரை முறையை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு சுகோட்கா பிராந்தியத்தில், இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு ...