சற்று முன்
Home / உலகம் / கொரோனா – இறுதி விடை கூறும் இந்தோனிஷிய டாக்டர்;நெஞ்சை நொருக்கிய படம்
40 o 1
40 o 1

கொரோனா – இறுதி விடை கூறும் இந்தோனிஷிய டாக்டர்;நெஞ்சை நொருக்கிய படம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து – இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து, தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் -தொலைவில் நின்று இறுதி யாத்திரை கூறும் – இந்தோனிஷிய டாக்டர் ஹாதியோ அலியினை இறுதியாக அவரது கர்ப்பிணியான மனைவி படம் பிடித்துள்ளார்..

ஒரு அந்நிய நபரைப்போன்று தூரத்தில் நின்றே விடைபெறும் டாக்டர் தனது இறுதி சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்கவில்லை.

கொரோனா பாதித்த பலருக்கு சிகிச்சையளித்து இந்தோனேஷியாவிற்கு மட்டுமின்றி உலகுக்கே ஹீரோவாக திகழும் டாக்டர் ஹாதியோ அலி மார்ச் 22 ஆம் திகதி அன்று மரணத்தை தழுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

625.500.560.350.160.300.053.800.900.160.90 16

கனடாவில் எதிர்பாராதவிதமாக லொட்டரியில் $500,000 பரிசு!

கனடாவில் எதிர்பாராதவிதமாக லொட்டரியில் $500,000 பரிசு விழுந்தமையால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் குடும்பத்தலைவி ஒருவர். Nanaimo ...