இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் அச்சம்!

202006100231551682 Where did the corona originate in India Bengaluru SECVPF
202006100231551682 Where did the corona originate in India Bengaluru SECVPF

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை (700000) அண்மித்துள்ளது.

இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 19714 பேர் உயிரிழந்துள்ளனர்.