சற்று முன்
Home / உலகம் / சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சில நாடுகள் அசட்டையாகச் செயல்படுகின்றன!
trump
trump

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சில நாடுகள் அசட்டையாகச் செயல்படுகின்றன!

பிரான்ஸ் பருவ நிலை மாநாட்டின் படி எந்த நாடும் செயல்படுவதில்லை. அமெரிக்காவை மட்டும் குறை கூறுகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அசட்டையாகச் செயல்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப் இந்தக் குற்றசாட்டினை முன்வைத்துள்ளார்

பருவநிலை மாற்றத்துக்கு பெரிய காரணியாக விளங்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் மாநாட்டில் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இதன் படி எந்த நாடும் நடந்து கொள்ளவில்லை என அவர் அதிருப்பதியை வெளியிட்டுள்ளார்.

x

Check Also

ca times.brightspotcdn 1 6

கடந்த ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 395 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா ...