விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக இணையும் விவேக்

vivek
vivek

வெங்கட கிருஷ்ணாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 33வது படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உருவாகி வருகின்றது. நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் விவேக் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இசைக்கலைஞராக நடிக்கிறார்.