சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள்

பார்வைகள்

யாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்!

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் ...

Read More »

தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை; முள்ளிவாய்க்கால் சொல்லும் சேதி: கவிஞர் தீபச்செல்வன்

நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன ...

Read More »

தலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62!

இன்றைய நாள் (மே 22) ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கரிநாள். ஆனால், பிரபாகரன் என்ற வரலாற்றுப் பெருந் தலைவனைத் தந்த நாளும் இன்றைய நாள்தான். 1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் என்ற ...

Read More »

தமிழர்களால் மறக்கவே முடியாத 1958 இனவழிப்பு?: கவிஞர் தீபச்செல்வன்

இன அழிப்புக்களை இனக்கலவரம் என்று சொல்லுகிற பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. கலவரம் என்பது பரஸ்பரம் தாக்கிக் கொள்ளுகிற செயல். ஆனால் இன அழிப்பு என்பது ஒரு இனத்தை இன்னொரு இனம் தாக்கி ...

Read More »

முள்ளிவாய்க்கால் : அகக்காயத்தை ஆற்ற நீதியே தேவை

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை. ஈழத்தில் அறுபது ஆண்டுகளாக தொடரும் இன ஒடுக்குமுறையின், முப்பது ஆண்டுகளாக தொடர்ந்த இன அழிப்பின் உச்சமான குரூரமே முள்ளிவாய்க்கால். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ...

Read More »

முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருக்கிறோமா?

மே மாதம், ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்ட காலம். ஈழத்து வானில் இனப்படுகொலையின் நினைவுகள் மிதக்கும் துயரக்காலம். எம் மண்ணில் குருதி கசியும் காலம். எங்கள் நிலத்தின் பூக்கள் எல்லாம் சிவந்து ...

Read More »

சுமந்திரன் : நல்லவரா? கெட்டவரா?

தமிழர் அரசியல் மட்டுமல்ல இலங்கையின் அரசியலும்கூட இந்த அகால வேளையிலும் ஒருவரை நோக்கியே கூர்மைப்பட்டுள்ளது. அவர், அறிமுகம் தேவையில்லாத அரசியல்வாதி மட்டுமல்ல, தமிழர் விவகாரத்தை – சிங்கள அரசுடன் – தென்னிலங்கை அரசியல் சக்திகளுடனும் ...

Read More »

கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது! – கவிஞர் தீபச்செல்வன்

இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் ...

Read More »

கூட்டமைப்பை விட்டு விலகி தேர்தலில் வெல்ல முடியுமா? சுமந்திரனுக்கு பகிரங்க சவால்!

தமிழ் தேசிய அரசியலில் மெத்தப் படித்தவராகவும் மற்றவர்களை முட்டாளாகவும் கருதும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு! நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்கும் என்பதைப் போல எப்போது பார்த்தாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும் ...

Read More »

இராணுவக் குழப்ப நிலைமையாலேயே இலங்கையில் இயல்புநிலை?

இன்று திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இரவு வேளையில் ஊரடங்கு தொடர்ந்தாலும் கொரோனா தொற்று தடுப்பில் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்றெண்ணி மேற்கு நாடுகள் ...

Read More »

அன்பென்றாலே அம்மா! அன்பின் ஆதாரமான அன்னையர் தினம்

அன்னை என்றாலே அன்புதான். அன்னை இந்த உலகை படைத்தவள். அவளின் பேரன்பினால் இழையோடிய இந்த உலகு எவ்வளவு அழகானது தெரியுமா? அன்னையின் சொல் மந்திரம். அன்னையின் கனவு உன்னதம். அன்னையின் பேரன்புக்கு ஈடாக உலகின் ...

Read More »

அம்மாக்களுக்காய் விரதம் இருக்கும் சித்திரா பௌர்ணமி!

ஈழத் தமிழ் மக்கள் வழிபடுகின்ற சமயம் சார்ந்த பண்டிகை நாட்களில்கூட தனித்துவத்தையும் மனித மாண்பையும் வெளிப்படுத்துவார்கள். ஈழத்தில் சித்திரா பௌர்ணமிக்கும் ஆடிப்பிறப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. சித்திரா பௌர்ணமி அல்லது சித்திரா பூரணை தாய்மாரை ...

Read More »

இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன்

எதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ...

Read More »

இருண்ட யுகத்துக்குள் சிக்கப் போகிறதா இலங்கை?

ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார ...

Read More »

தமிழ் மாகாணங்கள் ஏன் தொடர்ந்து கல்வியில் பின்னடைவை சந்திக்கின்றன?

ஒரு காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பெரும் அடையாளமாக கல்வியே விளங்கியது. ஈழத் தமிழ் அறிஞர்களுக்கு சர்வதேச ரீதியாக ஒரு மதிப்பும் காணப்பட்டது. தமிழ், மொழியியல் உள்ளிட்ட துறைகளில் ஈழத் தமிழ் அறிஞர்கள் உலகப் ...

Read More »

புலிகளின் போரியல் வெற்றியை உலகறியச் செய்த தராகி?

தமிழர்கள் இன்றடைந்திருக்கும் ஊடகவெளி என்பது பெரும் உயிர்த் தியாகங்களினால் அடையப்பட்டது. தமிழர்களின் ஊடக வரலாறு என்பது நெருப்பாற்றில் நீந்திய அனுபவங்களைக் கொண்டது. முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களாலும் பீதியூட்டும் செய்திகளாலும் கட்டமைக்கப்படும் இன்றைய ஊடகவெளியில் ...

Read More »

தந்தை செல்வா தீர்க்க தரிசனம் மிக்க அரசியல் தலைவர்: கவிஞர் தீபச்செல்வன்

இன்றுடன் தந்தை செல்வா காலமாகி நாற்பத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. 1977 ஏப்ரல் 26 அன்று காலமான தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்றாகும். அவர் காலமாகி நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. தந்தை செல்வா என்று ...

Read More »

பூமியை நேசித்த புலிகள் : கவிஞர் தீபச்செல்வன்

நாம் வாழுகின்ற பூமிக்கு நம் வாழ்வில் ஒருமுறையாவது ஒரு நன்மையையாவது செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் இயற்கைக்கு எதிராக செய்த ஒவ்வொரு வினைகளுக்கும் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ...

Read More »

தியாகத்தாய் அன்னை பூபதியின் நினைவுகள்

ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ...

Read More »

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்துக

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஊரடங்கு அமுலே ஒரே வழியென பின்பற்றப்படுகின்றபோதும், அதனால் பல மக்களின் வாழ்வியலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு நிற்பது அனைவரும் நன்கறிந்த விடயமாகும். எனவே தற்போதைய சூழலில் நாட்டின் பகுதிகளுக்கு ஏற்ப ...

Read More »

உளவியல் கொரோனாவை எதிர்கொள்வது எப்படி?

கொரோனா எனும் கொடிய நுண் உயிர் வைரஸ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை உலகளவில் பலி கொண்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நிர்வாக முடக்கமே ஒரே வழியென உலகம் முழுவதும் முடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸிற்கு அஞ்சி ...

Read More »

மதமாற்றம்: களையப்பட வேண்டிய கொரோனா வைரஸ்?

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை ...

Read More »

புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன்

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ...

Read More »

கொரோனாவின் எச்சரிக்கையை புரிந்துகொள்வோமா? – கவிஞர் தீபச்செல்வன்

உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் மனித அழிவுகள் ஏற்படுகின்ற போது, இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்ற போது, ஏனைய பகுதிகளில் வாழ்கிறவர்கள் அது குறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தத்தம் வாழ்வை ...

Read More »

மருத்துவர்கள் உயிர்க்களத்தின் போராளிகள்!

கொரோனா நோய் ஏற்படுத்திய உயிரழிவுகளின் மத்தியில், மருத்துவம் செய்வதென்பது போர் களம் ஒன்றின் நடுவே நிற்பதைப் போல இருப்பதாக இத்தாலிய மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு. யுத்தங்களின் ...

Read More »