சற்று முன்
Home / தேசத்தின்குரல்

தேசத்தின்குரல்

யாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்!

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் ...

Read More »

தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை; முள்ளிவாய்க்கால் சொல்லும் சேதி: கவிஞர் தீபச்செல்வன்

நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன ...

Read More »

தலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான ந. காண்டீபன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும் விதமாக – ஒருமையாக அழைத்துள்ள ...

Read More »

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் ...

Read More »

தலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62!

இன்றைய நாள் (மே 22) ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கரிநாள். ஆனால், பிரபாகரன் என்ற வரலாற்றுப் பெருந் தலைவனைத் தந்த நாளும் இன்றைய நாள்தான். 1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் என்ற ...

Read More »

தமிழர்களால் மறக்கவே முடியாத 1958 இனவழிப்பு?: கவிஞர் தீபச்செல்வன்

இன அழிப்புக்களை இனக்கலவரம் என்று சொல்லுகிற பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. கலவரம் என்பது பரஸ்பரம் தாக்கிக் கொள்ளுகிற செயல். ஆனால் இன அழிப்பு என்பது ஒரு இனத்தை இன்னொரு இனம் தாக்கி ...

Read More »

நீலன் – நான் – பிரபாகரன் : கிளிநொச்சி அரசியல்வாதியின் புதுப் புலுடா!

நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் சமஸ்டி யாப்பை எழுதியிருப்பார் என்றும் அவரை தவறவிட்டுவிட்டோம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை அழைத்து கூறியதாக தமிழ் தேசியம் பேசும் கிளிநொச்சி அரசியல்வாதி ஒருவர் ...

Read More »

முள்ளிவாய்க்கால் : அகக்காயத்தை ஆற்ற நீதியே தேவை

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை. ஈழத்தில் அறுபது ஆண்டுகளாக தொடரும் இன ஒடுக்குமுறையின், முப்பது ஆண்டுகளாக தொடர்ந்த இன அழிப்பின் உச்சமான குரூரமே முள்ளிவாய்க்கால். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ...

Read More »

முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருக்கிறோமா?

மே மாதம், ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்ட காலம். ஈழத்து வானில் இனப்படுகொலையின் நினைவுகள் மிதக்கும் துயரக்காலம். எம் மண்ணில் குருதி கசியும் காலம். எங்கள் நிலத்தின் பூக்கள் எல்லாம் சிவந்து ...

Read More »

சுமந்திரனிடம் மண்டியிட்ட சிறீதரன்!

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றொரு பழமொழி நம்மிடையே புழக்கத்தில் உள்ளது. சுமந்திரனின் நேர்காணல் சர்ச்சையால் இரண்டுபட்டு நிற்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனால் கொண்டாட்டத்தில் திளைப்பவர் சிறிதரன் எம்.பி. சுமந்திரன் விவகாரத்தால் கடும் ...

Read More »

சுமந்திரன் : நல்லவரா? கெட்டவரா?

தமிழர் அரசியல் மட்டுமல்ல இலங்கையின் அரசியலும்கூட இந்த அகால வேளையிலும் ஒருவரை நோக்கியே கூர்மைப்பட்டுள்ளது. அவர், அறிமுகம் தேவையில்லாத அரசியல்வாதி மட்டுமல்ல, தமிழர் விவகாரத்தை – சிங்கள அரசுடன் – தென்னிலங்கை அரசியல் சக்திகளுடனும் ...

Read More »

கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது! – கவிஞர் தீபச்செல்வன்

இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் ...

Read More »

கூட்டமைப்பை விட்டு விலகி தேர்தலில் வெல்ல முடியுமா? சுமந்திரனுக்கு பகிரங்க சவால்!

தமிழ் தேசிய அரசியலில் மெத்தப் படித்தவராகவும் மற்றவர்களை முட்டாளாகவும் கருதும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு! நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்கும் என்பதைப் போல எப்போது பார்த்தாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும் ...

Read More »

ஹீரோவான செல்வம் சீரோவான சிறீதரன்!

விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் கருத்துக்களுக்கு மிக விரைவாகவும் கச்சிதமாகவும் எதிர்வினையாற்றியதன் மூலம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உலகத் தமிழ் மக்களின் பாராட்டையும் விருப்பையும் பெற்றுள்ளார். அத்துடன் தமிழ் ...

Read More »

சித்தார்த்தனை விமர்சிக்கும் அனந்திக்கு – ஒரு நினைவூட்டல்!!

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் அவர்கள் நேற்றைய ஊடக சந்திப்பில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கதைப்பதற்கு சித்தார்த்தனுக்கு அருகதை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் விடுதலைப் போராட்டம் ...

Read More »

சுமந்திர நீக்கமா? தமிழ் தேசிய நீக்கமா? கூட்டமைப்பின் முடிவு என்ன?

ஆயுதப் போராட்டத்தையும் அதை இறுதிவரை முன்னின்று நடாத்திய விடுதலைப் புலிகளின் தலைமையையும் கொச்சைப்படுத்தியுள்ள சுமந்திரன்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா என்பதே பலரதும் இப்போதைய கேள்வியாகும். தமிழ் மக்களை பெரும்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ள சுமந்திரன் பேச்சு, ...

Read More »

எப்போதும் புலிகள் பற்றியே பேசும் சிறீதரன் இப்போது கோமாவிலா?

எதற்கெடுத்தாலும் புலிகளின் நினைவு வரும், எதற்கெடுத்தாலும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நினைவு வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தற்போது அரசியல் கோமாவில் இருக்கிறாரா என அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் ...

Read More »

இராணுவக் குழப்ப நிலைமையாலேயே இலங்கையில் இயல்புநிலை?

இன்று திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இரவு வேளையில் ஊரடங்கு தொடர்ந்தாலும் கொரோனா தொற்று தடுப்பில் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்றெண்ணி மேற்கு நாடுகள் ...

Read More »

அன்பென்றாலே அம்மா! அன்பின் ஆதாரமான அன்னையர் தினம்

அன்னை என்றாலே அன்புதான். அன்னை இந்த உலகை படைத்தவள். அவளின் பேரன்பினால் இழையோடிய இந்த உலகு எவ்வளவு அழகானது தெரியுமா? அன்னையின் சொல் மந்திரம். அன்னையின் கனவு உன்னதம். அன்னையின் பேரன்புக்கு ஈடாக உலகின் ...

Read More »

அம்மாக்களுக்காய் விரதம் இருக்கும் சித்திரா பௌர்ணமி!

ஈழத் தமிழ் மக்கள் வழிபடுகின்ற சமயம் சார்ந்த பண்டிகை நாட்களில்கூட தனித்துவத்தையும் மனித மாண்பையும் வெளிப்படுத்துவார்கள். ஈழத்தில் சித்திரா பௌர்ணமிக்கும் ஆடிப்பிறப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. சித்திரா பௌர்ணமி அல்லது சித்திரா பூரணை தாய்மாரை ...

Read More »

இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன்

எதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ...

Read More »

இருண்ட யுகத்துக்குள் சிக்கப் போகிறதா இலங்கை?

ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார ...

Read More »

தமிழ் மாகாணங்கள் ஏன் தொடர்ந்து கல்வியில் பின்னடைவை சந்திக்கின்றன?

ஒரு காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பெரும் அடையாளமாக கல்வியே விளங்கியது. ஈழத் தமிழ் அறிஞர்களுக்கு சர்வதேச ரீதியாக ஒரு மதிப்பும் காணப்பட்டது. தமிழ், மொழியியல் உள்ளிட்ட துறைகளில் ஈழத் தமிழ் அறிஞர்கள் உலகப் ...

Read More »

புலிகளின் போரியல் வெற்றியை உலகறியச் செய்த தராகி?

தமிழர்கள் இன்றடைந்திருக்கும் ஊடகவெளி என்பது பெரும் உயிர்த் தியாகங்களினால் அடையப்பட்டது. தமிழர்களின் ஊடக வரலாறு என்பது நெருப்பாற்றில் நீந்திய அனுபவங்களைக் கொண்டது. முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களாலும் பீதியூட்டும் செய்திகளாலும் கட்டமைக்கப்படும் இன்றைய ஊடகவெளியில் ...

Read More »

தந்தை செல்வா தீர்க்க தரிசனம் மிக்க அரசியல் தலைவர்: கவிஞர் தீபச்செல்வன்

இன்றுடன் தந்தை செல்வா காலமாகி நாற்பத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. 1977 ஏப்ரல் 26 அன்று காலமான தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்றாகும். அவர் காலமாகி நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. தந்தை செல்வா என்று ...

Read More »