விண்டோஸ் 10 கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தி

qVeyaH8MGa3EfcpVoakZZe 320 80
qVeyaH8MGa3EfcpVoakZZe 320 80

மைக்ரொசொப்ட் நிறுவனமானது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

எனினும் இவ் இயங்குதளத்திற்கான THகளை இவ் வருடம் டிசம்பர் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மேம்படுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் பின்னர் அனைத்து விதமான மேம்படுத்தல்களும் முற்றாக நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை விண்டோஸ் கைப்பேசி ஸ்டோர் வசதியும் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.