இராட்சத பண்டாக்கள் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்!

images 11
images 11

இராட்சத பண்டாக்களின் பிறப்பு தொடர்பில் ஆய்வு செய்த ஆராய்சியாளர்கள் வினோத தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இராட்சத பண்டாக்களுக்கு பிறக்கும் குட்டிகள் தாயின் அளவுக்கு ஏற்றால் போல் பெரிய அளவில் இருப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

அவை ஆச்சரியமூட்டும் அளவிற்கு மிகவும் சிறியவையாகவே பிறக்கும் என ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக பிறந்த பண்டாக்கள் 90 கிராம் தொடக்கம் 130கிராம்கள் வரையிலான எடை கொண்டதாகவே இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக பாலூட்டி விலங்குகளில் குட்டிக்கும் தாய்க்கு இடையிலான நிறை விகிதம் 1:26 என்றே காணப்படும்.

இராட்சத பண்டாக்களில் இந்த விகிதமானது 1:900 என் விகிதத்தில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.