கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,188 ஆக அதிகரிப்பு!

influenza virus 1
influenza virus 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 165 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,188 ஆக அதிகரித்துள்ளது.