சற்று முன்
Home / Author Archives: தேவகி

Author Archives: தேவகி

முக்கிய நிறுவனத்திற்கான தடை நீடிப்பு

1594025726 PTL 2

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 6 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி

Read More »

100 அடி பள்ளத்தில் பாய்ந்து பாரவூர்ந்தி விபத்து

Untitled 1 10

பொலனறுவையில் இருந்து நல்லதன்னி பகுதிக்கு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று 100 அடிபள்ளத்தில் விபத்து இருவருக்கு பலத்தகாயம் நானுஒயா-ராதாலை கார்லிபேக் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ...

Read More »

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 14 பேர்

Hospital cilics Hospital clinics overview ST 709976734June 22 2018 825x495 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,917 ஆக உயர்ந்துள்ளது. ...

Read More »

பல தலைவர்களின் உழைப்பால்; உருவான வீடு எம்.ஏ.சுமந்திரனால் இன்று இடிக்கப்படுகின்றது.

01

வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும்; வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும்; பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் ...

Read More »

யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு; கொழும்பில் சம்பவம்

Untitled 1 9

கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் ...

Read More »

எமது போராட்டத்தின் நலிவுக்கு காரணமானவர்கள் எமக்கு வழிகாட்டியாக செயற்பட முடியாது

IMG 20200705 181710

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது அம்பாறைக்கு வந்து பைத்தியம் போல் கத்திக்கொண்டு திரிபவர்கள் தலைவராக முடியாது என முன்னாள் கிழக்கு  மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசிய ...

Read More »

குருமன்காட்டு இராணுவ சோதனை சாவடியால் மக்கள் அசௌகரியம்

army

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தீடீரென்று இன்று காலை குறித்த சோதனைசாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. ...

Read More »

ஆனைவிழுந்தான் காணி விவகாரத்திற்கான தீர்வு விரைவில்…; அங்கஜன் இராமநாதன்

Untitled 1 6

வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் ஆனைவிழுந்தான் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை மீள வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கவனஞ்செலுத்தியுள்ளது. மேலும் குறித்த காணி விவகாரம் தொடர்பாக வனவள திணைக்களத்துடன் பேசுவதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலகம் அல்லது ...

Read More »

மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் பெண்கள் உட்பட 57 பேர் கைது!

ARREST sattamani 1

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 110 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் உட்பட 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடிகளில் ஈடுபட்டது, ஆவணங்களை மோசடி செய்தல், மற்றவர்களிடையே ...

Read More »

மின்சாரக் கட்டண சர்ச்சையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

powercut 2

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பான கவலைகளை விசாரிப்பதற்கும், பொது மக்களுக்குமான சலுகைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு, தனது இறுதி அறிக்கையை ...

Read More »

சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு தேர்தல் வெற்றியின் பின் பிள்ளையான் வெளியில் வருவார்

01 1 2

பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார். தமிழ் மக்கள் ...

Read More »

இளைஞர்சந்திப்பு; சாள்ஸ் நிர்மலநாதன்

d2ecbb6e aea4 4b3b 8a31 5f3083609dd6

இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பிரதேசத்துக்குட்பட்ட இளைஞர்களை சந்தித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன். இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிறாய்வா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ...

Read More »

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொர்பாக வெளியான தகவல்!

Untitled 1 5

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்ட நபர் அந்த தொற்றுக்கு உள்ளாகவில்லை என பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ...

Read More »

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி

blobid1530358808313

மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 05.07.2020 இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்  ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதிப் பகுதியில் வசிக்கும் ...

Read More »

பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை

d 2

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. இதன்போதே, சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள ...

Read More »

தேர்தல் சுவரொட்டிகளுடன் இருவர் கைது

ARREST sattamani

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் சுவரொட்டிகளுடனே இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். கைது ...

Read More »

அன்ரன் பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதியற்றவரே சுமந்திரன்

IMG 20200705 124622 1

அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விடுதலை புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக ...

Read More »

2 ஆயிரத்து 76 பேர் இலங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு

maxresdefault

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2076ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக ...

Read More »

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

1593222994 school reopen 2 620x330 2

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் ...

Read More »

ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை

unnamed 1 3

“அரச சார்பற்ற அமைப்புக்கள்  தொடர்பில் அமையவுள்ள எமது அரசில் விசேட விசாரணை நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை  பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் ...

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சிக்காதீர்! மஹிந்த அமரவீர

hqdefault

“தற்போதைய நிலைமையில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சித்து அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிக்கொள்ள வேண்டாம். சந்தர்ப்பத்தைப் பாதுகாத்துக்கொள்வது ‘தாமரை மொட்டு’ கட்சி வேட்பாளர்களின் பொறுப்பாகும்.” என்று மின்சக்தி ...

Read More »

கல்வியில் தொடர்ந்தும் பின்னிலையில் வடக்கு

IMG20200218124900

“வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ந்து பின்னிலையில் இருக்கின்றது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் ...

Read More »

06.07.2020 இன்றைய ராசிபலன்

rasi palan 4

மேஷம்: உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் ...

Read More »

ஜூலை 6 ஆம் திகதி 2 ஆவது கட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

81d4df9d 13dad1a1 education ministry 850x460 acf cropped 850x460 acf cropped

நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது. ...

Read More »

கொரனாவிலிருந்து 22 பேர் குணமடைந்தனர்

1592643146 hospital sri lanka 2 1

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1885 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார ...

Read More »